Jio browser apk download and review ஜியோ 2019 வெளியீடு

Jio browser


New launching jio browser


Jio browser latest version

Jio browser Free download 4.47(MB) serv1

Jio browser Free download 4.47MB serv2

Jio one of the leading telecom services has launched a new application for Android smartphone users in India

Jio browser is faster than another browser

  தமிழ் மொழி

ஜியோ  பிரவுசர்   அதைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்
 அதன் பயன்பாட்டை என்னால் முடிந்தவரை பரிசோதித்து விட்டேன் 
இதோட பயன்கள் என்னவென்று  நான் குறிப்பிடுகிறேன்
ஜியோ நிறுவனம் இந்தியாவில் தலைசிறந்த  நிறுவனமாக உள்ளது அப்புறம்
 இந்த 2019ல்  புதிய பிரவுசர் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளார்கள்
அந்த பிரவுசரில் வரும் advertisement மற்றும் நியூஸ் ஆகியவற்றை எல்லாம்  பயன்படும்படி பொருத்தியுள்ளனர் அதனால் இன்டர்நெட் ஸ்பீடு மற்றும் அதோட பிராசசிங் எல்லாமே கரெக்டா வருது


Comments